என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
ஷாட்ஸ்
![முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் வாழ்க்கை மற்றும் அரசியல் பயணம் ஒன்றுதான்- ரஜினிகாந்த் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் வாழ்க்கை மற்றும் அரசியல் பயணம் ஒன்றுதான்- ரஜினிகாந்த்](https://media.maalaimalar.com/h-upload/2023/03/11/1847790-rajinikanth.webp)
X
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் வாழ்க்கை மற்றும் அரசியல் பயணம் ஒன்றுதான்- ரஜினிகாந்த்
By
மாலை மலர்11 March 2023 11:03 AM IST (Updated: 11 March 2023 11:06 AM IST)
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
சென்னை பாரிமுனை ராஜா அண்ணாமலை மன்றத்தில் 'எங்கள் முதல்வர்; எங்கள் பெருமை' எனும் தலைப்பில் மு.க.ஸ்டாலினின் எழுபது ஆண்டுகால பயணம் குறித்தான புகைப்படக் கண்காட்சி நடைபெற்று வருகிறது. இந்த புகைப்படக் கண்காட்சியை நடிகர்கள் ரஜினிகாந்த், யோகிபாபு ஆகியோர் இன்று பார்வையிட்டனர்.
புகைப்படக் கண்காட்சியை பார்வையிட்ட நடிகர் ரஜினிகாந்த், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் வாழ்க்கை மற்றும் அரசியல் பயணம் ஒன்றுதான் என்று கூறினார்.
Next Story
×
X