என் மலர்
ஷாட்ஸ்
X
டெங்கு உயிரிழப்பு 1006: நோயாளிகளால் நிரம்பி வழியும் வார்டுகள்
Byமாலை மலர்3 Oct 2023 2:37 PM IST (Updated: 3 Oct 2023 4:06 PM IST)
வங்காள தேச பொது சுகாதார இயக்குனரகம், இவ்வருடம் ஒரு லட்சம் பேருக்கும் மேல் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அதில் இதுவரை 1006 பேர் உயிரிழந்து விட்டதாகவும் அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறது.
Next Story
×
X