என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
ஷாட்ஸ்
![செந்தில் பாலாஜியை காவலில் எடுத்த அமலாக்கத்துறை- இன்று கையெழுத்து பெற்றனர் செந்தில் பாலாஜியை காவலில் எடுத்த அமலாக்கத்துறை- இன்று கையெழுத்து பெற்றனர்](https://media.maalaimalar.com/h-upload/2023/06/17/1899970-senthilbalaji.webp)
X
செந்தில் பாலாஜியை காவலில் எடுத்த அமலாக்கத்துறை- இன்று கையெழுத்து பெற்றனர்
By
மாலை மலர்17 Jun 2023 1:55 PM IST (Updated: 17 Jun 2023 1:57 PM IST)
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
அமலாக்கத்துறை காவலுக்காக அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் நீதிமன்ற ஊழியர்கள் இன்று கையெழுத்து வாங்கினர். நேற்று செந்தில் பாலாஜி சுய நினைவில் இல்லாததால் அவரிடம் கையெழுத்து வாங்க முடியாமல் போனது. இதையடுத்து அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறையினர் 8 நாள் போலீஸ் காவலில் எடுத்ததற்காக கையெழுத்தை பெற்றனர்.
Next Story
×
X