என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
ஷாட்ஸ்
![சுதந்திர தினவிழாவையொட்டி டெல்லியில் தீவிர வாகன சோதனை சுதந்திர தினவிழாவையொட்டி டெல்லியில் தீவிர வாகன சோதனை](https://media.maalaimalar.com/h-upload/2023/08/14/1931950-delhipolice1408.webp)
X
சுதந்திர தினவிழாவையொட்டி டெல்லியில் தீவிர வாகன சோதனை
By
மாலை மலர்14 Aug 2023 10:57 AM IST (Updated: 14 Aug 2023 11:01 AM IST)
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
77-வது சுதந்திர தினவிழா நாடு முழுவதும் நாளை கொண்டாடப்படுகிறது. டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி கொடியேற்றி, உரையாற்றுகிறார். சுதந்திர தினவிழாவையொட்டி டெல்லியில் கடும் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இன்று காலையில் இருந்து போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
Next Story
×
X