என் மலர்
ஷாட்ஸ்

X
சிங்கப்பூரின் 9-வது அதிபராக பதவியேற்றார் தர்மன் சண்முகரத்னம்
By
மாலை மலர்14 Sept 2023 6:09 PM IST (Updated: 14 Sept 2023 6:10 PM IST)

சிங்கப்பூரில் கடந்த 1-ம் தேதி அதிபர் தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் இந்திய வம்சாவழியும், தமிழருமான தர்மன் சண்முகரத்னம் 70.4 சதவீத வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார். இதையடுத்து, சிங்கப்பூரின் ஒன்பதாவது அதிபராக அவர் இன்று பதவியேற்றார்.
Next Story
×
X