search icon
என் மலர்tooltip icon

    ஷாட்ஸ்

    ஹமாஸ்- இஸ்ரேல் போரில் பலி எண்ணிக்கை 3 ஆயிரத்தை தாண்டியது
    X

    ஹமாஸ்- இஸ்ரேல் போரில் பலி எண்ணிக்கை 3 ஆயிரத்தை தாண்டியது

    ஹமாஸ்- இஸ்ரேல் போரில் இதுவரை 3 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். இஸ்ரேலில் உயிரிழப்பு ஆயிரத்தை தாண்டியுள்ளது. 3400-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர்.

    Next Story
    ×