என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
ஷாட்ஸ்
![கலாஷேத்ரா விவகாரம்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டசபையில் விளக்கம் கலாஷேத்ரா விவகாரம்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டசபையில் விளக்கம்](https://media.maalaimalar.com/h-upload/2023/03/31/1858203-mkstalinassembly.webp)
X
கலாஷேத்ரா விவகாரம்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டசபையில் விளக்கம்
By
மாலை மலர்31 March 2023 12:22 PM IST (Updated: 31 March 2023 12:25 PM IST)
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
கலாஷேத்ரா விவகாரத்தில் அரசு உரிய விசாரணை மேற்கொண்டு வருகிறது. தவறு நடந்திருந்தால் சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும். போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவிகளுக்கு காவல்துறை சார்பில் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
Next Story
×
X