search icon
என் மலர்tooltip icon

    ஷாட்ஸ்

    கிளாம்பாக்கம் பேருந்து நிலையம்  - செப்டம்பர் 2வது வாரம் திறப்பு
    X

    கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் - செப்டம்பர் 2வது வாரம் திறப்பு

    வண்டலூர் அடுத்த கிளாம்பாக்கத்தில் புதிய பேருந்து நிலையம் கட்டப்பட்டுள்ளது. வண்டலூரில் இருந்து 1.5 கிலோமீட்டர் தூரத்திலும், ஊரப்பாக்கம் ரெயில் நிலையத்தில் இருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவிலும் இது அமைந்துள்ளது. தற்போது 99 சதவீத பணிகள் முடிவடைந்த நிலையில் செப்டம்பர் 2வது வாரத்தில் இந்த பேருந்து நிலையத்தை திறக்க திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியானது.

    Next Story
    ×