என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
ஷாட்ஸ்
![கொடைக்கானலில் மலர் கண்காட்சிக்கான தேதி அறிவிப்பு கொடைக்கானலில் மலர் கண்காட்சிக்கான தேதி அறிவிப்பு](https://media.maalaimalar.com/h-upload/2023/05/12/1880355-flower-show.webp)
X
கொடைக்கானலில் மலர் கண்காட்சிக்கான தேதி அறிவிப்பு
By
மாலை மலர்12 May 2023 5:58 PM IST (Updated: 12 May 2023 6:03 PM IST)
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் வரும் 26, 27, 28 ஆகிய தேதிகளில் மலர் கண்காட்சி நடத்தப்படுவதாக கோட்டாட்சியர் அறிவித்துள்ளார். மே 26ம் தேதி முதல் ஜூன் 2ம் தேதி வரை கோடை விழா நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Next Story
×
X