search icon
என் மலர்tooltip icon

    ஷாட்ஸ்

    கொல்லங்கோடு தூக்கத்திருவிழா கொடியேற்றத்துடன் இன்று தொடங்குகிறது
    X

    கொல்லங்கோடு தூக்கத்திருவிழா கொடியேற்றத்துடன் இன்று தொடங்குகிறது

    கொல்லங்கோடு பத்ரகாளி அம்மன் கோவிலில் தூக்க திருவிழா இன்று இரவு 7 மணிக்கு (வியாழக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் நடக்கிறது. 25-ந்தேதி காலை 6.30 மணிக்கு பச்சிளம் குழந்தைகளுக்கு தூக்க நேர்ச்சை நிறைவேற்றும் நிகழ்ச்சி நடக்கிறது.

    Next Story
    ×