என் மலர்
ஷாட்ஸ்
X
மதுரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரெயில் பெட்டியில் தீ விபத்து: 10 பேர் பலி
Byமாலை மலர்26 Aug 2023 6:57 AM IST (Updated: 26 Aug 2023 9:40 AM IST)
மதுரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரெயில் பெட்டியில் தீ விபத்து: இருவர் பலிமதுரை ரெயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சுற்றுலா ரெயில் பெட்டியில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் இரண்டு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். முதற்கட்ட விசாரணையில் சமையல் செய்தபோது தீப்பிடித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. வீரர்கள் தீயை அணிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பின்னர் பலி எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது.
Next Story
×
X