என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
ஷாட்ஸ்
![மாதாந்திர பரிசோதனை.. சென்னை அப்போலோ மருத்துவமனையில் மு.க.ஸ்டாலின் அனுமதி மாதாந்திர பரிசோதனை.. சென்னை அப்போலோ மருத்துவமனையில் மு.க.ஸ்டாலின் அனுமதி](https://media.maalaimalar.com/h-upload/2023/07/03/1909089-stalin32.webp)
X
மாதாந்திர பரிசோதனை.. சென்னை அப்போலோ மருத்துவமனையில் மு.க.ஸ்டாலின் அனுமதி
By
மாலை மலர்3 July 2023 6:35 PM IST (Updated: 3 July 2023 6:37 PM IST)
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். வழக்கமான மாதாந்திர பரிசோதனைக்காக அவர் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பரிசோதனை முடிந்து நாளை காலை அவர் வீடு திரும்புவார் எனவும் தகவல் வெளியாகி உள்ளது.
Next Story
×
X