என் மலர்
ஷாட்ஸ்
X
பள்ளி வளாகங்களை தூய்மைப்படுத்த நிதி வசூலிக்க கூடாது- மாவட்ட கலெக்டர்களுக்கு தலைமை செயலாளர் கடிதம்
Byமாலை மலர்9 Jun 2022 12:11 PM IST (Updated: 9 Jun 2022 12:11 PM IST)
பள்ளி வளாகங்களை தூய்மைப்படுத்த நிதி வசூலிக்க கூடாது என்று அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் தலைமை செயலாளர் எழுதி உள்ள கடிதத்தில் கூறி உள்ளார்.
Next Story
×
X