என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
ஷாட்ஸ்
![ஏசியன் மாநாடு - இந்தோனேசியா வந்தடைந்த பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு ஏசியன் மாநாடு - இந்தோனேசியா வந்தடைந்த பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு](https://media.maalaimalar.com/h-upload/2023/09/07/1945585-pm.webp)
X
ஏசியன் மாநாடு - இந்தோனேசியா வந்தடைந்த பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு
By
மாலை மலர்7 Sept 2023 5:50 AM IST (Updated: 7 Sept 2023 5:50 AM IST)
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
இந்தோனேசியாவில் நடைபெறும் ஏசியன்-இந்தியா, கிழக்கு ஆசிய மாநாடுகளில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கிறார். விமானம் மூலம் நேற்று டெல்லியில் இருந்து புறப்பட்ட பிரதமர் மோடி, இன்று அதிகாலை இந்தோனேசிய தலைநகர் ஜகார்த்தா வந்தடைந்தார். விமான நிலையத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
Next Story
×
X