என் மலர்
ஷாட்ஸ்
X
கன்னியாகுமரியில் இருந்து பாத யாத்திரையை தொடங்கினார் ராகுல் காந்தி
Byமாலை மலர்7 Sept 2022 5:03 PM IST (Updated: 7 Sept 2022 5:03 PM IST)
காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்துவதற்காக இந்திய ஒற்றுமை பயணம் என்ற பெயரில் ராகுல் காந்தி இன்று கன்னியாகுமரியில் இருந்து பாத யாத்திரையை தொடங்கினார். அவருடன் காங்கிரஸ் நிர்வாகிகள் யாத்திரை மேற்கொண்டுள்ளனர்.
Next Story
×
X