என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
ஷாட்ஸ்
![சேலம் பட்டாசு குடோன் விபத்து- உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் ஆறுதல் சேலம் பட்டாசு குடோன் விபத்து- உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் ஆறுதல்](https://media.maalaimalar.com/h-upload/2023/06/01/1891093-stalin.webp)
X
சேலம் பட்டாசு குடோன் விபத்து- உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் ஆறுதல்
By
மாலை மலர்1 Jun 2023 7:27 PM IST (Updated: 1 Jun 2023 7:28 PM IST)
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
சேலம் பட்டாசு குடோன் தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆறுதல் கூறி நிதியுதவியை அறிவித்துள்ளார். இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும் வழங்க உத்தரவிட்டுள்ளார்.
Next Story
×
X