என் மலர்
ஷாட்ஸ்
X
சுருக்குமடி வலையை பயன்படுத்த நிபந்தனைகளுடன் அனுமதி- சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
Byமாலை மலர்24 Jan 2023 2:14 PM IST (Updated: 24 Jan 2023 2:14 PM IST)
மீனவர்கள் சுருக்குமடி வலையை வாரத்தில் 2 நாட்கள் பயன்படுத்த அனுமதி அளித்தும், மேலும் சில நிபந்தனைகளுடன் சுப்ரீ ம் கோர்ட்டு சுருக்குமடி வலையை பயன்படுத்த அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது.
Next Story
×
X