என் மலர்
ஷாட்ஸ்
X
சுயநலம் கொண்டவர்... எதையும் விட்டுக்கொடுக்கவில்லை- ஓ.பி.எஸ் மீது குற்றம்சாட்டிய எடப்பாடி பழனிசாமி
Byமாலை மலர்11 July 2022 1:15 PM IST (Updated: 11 July 2022 1:16 PM IST)
ஓ.பன்னீர்செல்வம் எதற்கு எடுத்தாலும் விட்டுக் கொடுக்கிறேன் என்பார். நீங்கள் எதை விட்டுக் கொடுத்தீர்கள்? நாங்கள் தான் விட்டுக்கொடுத்தோம். நீங்கள் எப்போதுமே விட்டுக்கொடுக்கவில்லை என எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
Next Story
×
X