search icon
என் மலர்tooltip icon

    ஷாட்ஸ்

    அதிமுக அலுவலக சீலை அகற்றக் கோரி ஈ.பி.எஸ் முறையீடு
    X

    அதிமுக அலுவலக சீலை அகற்றக் கோரி ஈ.பி.எஸ் முறையீடு

    அதிமுக அலுவலகத்திற்கு வைக்கப்பட்ட சீலை அகற்ற உத்தரவிடக் கோரி உயர்நீதிமன்றத்தில் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி முறையீடு செய்துள்ளார்.

    Next Story
    ×