என் மலர்
ஷாட்ஸ்
X
அண்ணாமலைக்கு நாவடக்கம் இல்லை- ஜெயக்குமார் ஆவேசம்
Byமாலை மலர்12 Jun 2023 3:31 PM IST (Updated: 12 Jun 2023 3:32 PM IST)
அண்ணாமலைக்கு நாவடக்கம் இல்லை, இனியும் தொடர்ந்தால் வாங்கி கட்டிக்கொள்வார். விமர்சிப்பதற்கும் ஒரு எல்லை உண்டு. அனைத்தையும் தாங்கிக்கொண்டு நீடிக்க முடியாது. கூட்டணியில் இருந்து கொண்டு அ.தி.மு.க.வின் தலைவரை விமர்சிப்பதை எப்படி ஏற்க முடியும்? அண்ணாமலை தனிக்காட்டு ராஜா போல் செயல்படுகிறார் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்
Next Story
×
X