என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
ஷாட்ஸ்
![குஜராத்தில் ஸ்மிருதி வான் நினைவிடம்- பிரதமர் மோடி திறந்து வைத்தார் குஜராத்தில் ஸ்மிருதி வான் நினைவிடம்- பிரதமர் மோடி திறந்து வைத்தார்](https://media.maalaimalar.com/h-upload/2022/08/28/1752958-modi123.jpg)
X
குஜராத்தில் ஸ்மிருதி வான் நினைவிடம்- பிரதமர் மோடி திறந்து வைத்தார்
By
மாலை மலர்28 Aug 2022 12:36 PM IST (Updated: 28 Aug 2022 12:38 PM IST)
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
குஜராத் மாநிலம் புஜ் பகுதியில் சுமார் ரூ.4,400 கோடி மதிப்பில் பல்வேறு நலத்திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். இதையடுத்து பிரதமர் மோடி ஸ்மிருதி வன நினைவிடத்தை தொடங்கி வைத்தார்.
Next Story
×
X