என் மலர்
ஷாட்ஸ்
X
மேலடுக்கு சுழற்சி காரணமாக மேலும் 3 நாட்கள் மழை நீடிக்கும்- பெருங்குடியில் 16 செ.மீ. மழை
Byமாலை மலர்19 Jun 2023 10:39 AM IST (Updated: 19 Jun 2023 10:39 AM IST)
மேலடுக்கு சுழற்சி காரணமாக தற்போது மழை பெய்து வருகிறது. இந்த மழை மேலும் 3 அல்லது 4 நாட்கள் நீடிக்கும். மேக கூட்டங்கள் சென்னையை நோக்கி நகர்ந்து வருகிறது. இதன் காரணமாக இன்று தொடர்ந்து மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது. 4 நாட்களுக்கு பிறகு மழை படிப்படியாக குறைய வாய்ப்புள்ளது என்று தனியார் வானிலை நிபுணர் கூறியுள்ளார்.
Next Story
×
X