search icon
என் மலர்tooltip icon

    ஷாட்ஸ்

    திமுகவில் இருந்து விலகினார் சுப்புலட்சுமி ஜெகதீசன்
    X

    திமுகவில் இருந்து விலகினார் சுப்புலட்சுமி ஜெகதீசன்

    தி.மு.க. துணை பொதுச்செயலாளர் பதவியை சுப்புலட்சுமி ஜெகதீசன் ராஜினாமா செய்ததாக நேற்று தகவல் பரவியது. இதனை அவர் மறுத்த நிலையில், சுப்புலட்சுமி ஜெகதீசன் தான் கட்சியிலிருந்து விலகுவதை இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

    Next Story
    ×