என் மலர்
ஷாட்ஸ்
X
சத்தீஸ்கர் துணை முதல் மந்திரியாக டி.எஸ்.சிங் தியோ நியமனம்
Byமாலை மலர்28 Jun 2023 11:04 PM IST (Updated: 28 Jun 2023 11:04 PM IST)
சத்தீஸ்கர் முதல் மந்திரியாக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பூபேஷ் பாகெல் இருந்து வருகிறார். காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவராக இருந்து வரும் டி.பி.சிங் தியோவும், முதல் மந்திரி பூபேஷ் பாகெலும் தலைநகர் டெல்லி சென்று காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜூன கார்கேயை சந்தித்துப் பேசினர். சத்தீஸ்கர் துணை முதல் மந்திரியாக டி.பி.சிங் தியோ நியமிக்கப்பட்டுள்ளார்.
Next Story
×
X