என் மலர்
முகப்பு » கொதிகலன்
நீங்கள் தேடியது "கொதிகலன்"
- திருச்சி பெல் நிறுவனத்தில் இருந்து, ஒரிசா அனல் மின் நிலையத்திற்கு கொதிகலன் அனுப்பப்பட்டது
- பொது மேலாளர் கொடியசைத்து அனுப்பிவைத்தார்
திருச்சி,
திருச்சி பெல் நிறுவனத்தில் ஒரிசா மாநிலம் அங்குல் மாவட்டத்தில் உள்ள தால்ச்சர் அனல் மின் திட்டம் நிலை 3-ல் அமையவுள்ள இரண்டு 660 மெகாவாட் (சூப்பர் கிரிட்டிக்கல்) அனல் மின் நிலையத்திற்கான பிரதான தூண்களை உள்ளடக்கிய சுமார் 25 டன் எடையுள்ள கொதிகலன் மற்றும் கூறுகளின் தொகுப்பு தயாரானது. பெல் நிறுவனத்திலிருந்து அவற்றை ஒரிசாவுக்கு அனுப்பும் நிகழ்ச்சி நடைபெற்றது. திருச்சி பெல் நிறுவன வளாக பொறுப்பு பொது மேலாளர் எஸ்.எம். ராமநாதன், தூண்கள் சென்ற வாகனத்தை கொடியசைத்து அனுப்பிவைத்தார்.
×
X