என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » 930 mt
நீங்கள் தேடியது "930 MT"
- தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து ரெயில் மூலமாக 1,930 டன் யூரியா ஈரோடு ரெயில் நிலையத்தில் உள்ள பணிமனைக்கு கொண்டு வரப்பட்டது.
- இதில் ஈரோடு மாவட்டத்துக்கு 1,680 மெட்ரிக் டன் யூரியாவும், திருப்பூர் மாவட்டத்துக்கு 250 மெட்ரிக் டன் யூரியாவும் அனுப்பி வைக்கப்பட்டன.
ஈரோடு:
தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து ரெயில் மூலமாக 21 பெட்டிகளில் 1,930 டன் யூரியா இன்று காலை ஈரோடு ரெயில் நிலையத்தில் உள்ள பணிமனைக்கு கொண்டு வரப்பட்டது.
இதையடுத்து அவற்றை ஈரோடு மாவட்டத்தில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மற்றும் தனியார் உர விற்பனை நிலையங் களுக்கு லாரிகள் மூலமாக அனுப்பும் பணி மண்டல மேலாளர் ஸ்ரீதர் மற்றும் கிரிப்கோ கள அலுவலர் கதிர் வடிவேலன் ஆகியோர் மேற்பார்வையில் நடைபெற்றது.
இதில் ஈரோடு மாவட்டத்துக்கு 1,680 மெட்ரிக் டன் யூரியாவும், திருப்பூர் மாவட்டத்துக்கு 250 மெட்ரிக் டன் யூரியாவும் அனுப்பி வைக்கப்பட்டன.
×

X