என் மலர்
முகப்பு » ABC Director
நீங்கள் தேடியது "ABC Director"
- ‘ஆடிட் பீரோ ஆப் சர்குலேஷன்’ நிறுவனத்தின் 2024-2025-ம் ஆண்டுக்கான நிர்வாகிகள் தேர்தல் நடந்தது.
- துணைத்தலைவராக ஐடிசி லிமிடெட் நிறுவனத்தை சேர்ந்த கருணேஷ் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
மும்பை:
இந்தியாவில் உள்ள பத்திரிகைகளின் விற்பனையை தணிக்கை செய்யும் நிறுவனமான 'ஏபிசி' என்று அழைக்கப்படும் 'ஆடிட் பீரோ ஆப் சர்குலேஷன்' நிறுவனத்தின் 2024-2025-ம் ஆண்டுக்கான நிர்வாகிகள் தேர்தல் நடந்தது.
தலைவராக மலையாள மனோரமா குழுமத்தின் இயக்குனர் மற்றும் தலைமை இணை ஆசிரியர் ரியாத் மாத்யூ ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.
துணைத்தலைவராக ஐடிசி லிமிடெட் நிறுவனத்தை சேர்ந்த கருணேஷ் பஜாஜும், செயலாளராக பென்னட், கோல்மன் அண்ட் கோ நிறுவனத்தை சேர்ந்த மொகித் ஜெயினும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
×
X