என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Cauliflower sales"
- சேலம் மாவட்டம் ஓமலூரில் வேளாண்மை ஒழுங்குமுறை விற்பனை கூடம் உள்ளது.
- கொப்பரை ஏலத்திற்கு மாவட்ட அளவில் சிறப்பிடம் பிடித்துள்ள விற்பனை கூடத்தில் வாரத்திற்கு 2 நாட்கள் கொப்பரை ஏலம் நடத்தப்படுகிறது.
ஓமலூர்:
சேலம் மாவட்டம் ஓமலூரில் வேளாண்மை ஒழுங்குமுறை விற்பனை கூடம் உள்ளது. குறுகிய காலத்தில் கொப்பரை ஏலத்திற்கு மாவட்ட அளவில் சிறப்பிடம் பிடித்துள்ள விற்பனை கூடத்தில் வாரத்திற்கு 2 நாட்கள் கொப்பரை ஏலம் நடத்தப்படுகிறது. நேற்று 19 விவசாயிகள் உற்பத்தி செய்த 191 மூட்டை கொப்பரை பருப்புகளை விற்பனைக்கு கொண்டு வந்தனர். இதில் சுமார் 52 வகையான எண்ணெய் பிழிதிறன் கொண்ட 84 குவிண்டால் கொப்பரை பருப்புகள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தது. தேசிய அளவில் நடைபெற்ற மின்னணு ஏலத்தில் 3 வியாபாரிகள் கலந்துகொண்டு 6 லட்சத்து 20 ஆயிரத்து 532 ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்தனர். இதில் பருப்பின் தரத்தை பொருத்து, அதிகபட்ச விலையாக ரூ.77.77 காசுக்கும், குறைந்த விலையாக ரூ.60.75 காசுக்கும், சராசரி விலையாக ரூ.76.75 காசுக்கும் விற்பனையானது. இந்த மையத்தில் அனைத்து விளை பொருட்களையும் இருப்பு வைப்பதற்கான வசதிகள் உள்ளது. இருப்பு வைக்கப்படும் விளை பொருட்களுக்கு கடனுதவியும் வழங்கபடுகிறது. அதனால் இந்த வாய்ப்பை விவசாயிகள் அனைவரும் பயன்படுத்தி பயனடையுமாறு ஒழுங்குமுறை விற்பனை கூட ஒருங்கிணைப்பாளர் ஆனந்தி தெரிவித்தார்.