search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Despite being treated by various doctors"

    • உடல் நல குறைவால் அவதி பட்டார்
    • போலீசார் விசாரணை

    சேத்துப்பட்டு:

    சேத்துப்பட்டு அருகே கங்கை சூடாமணி கிராமத்தைச் சேர்ந்தவர் கார்த்திக், இவரது மனைவி அமுதா (வயது 30). இவர் உடல்நல கோளாறால் அவதிப்பட்டு வந்தார்.

    இதனால் பல்வேறு டாக்டர்களிடம் சிகிச்சை பெற்றும் குண மாகவில்லை என்று கூறப்படு கிறது. இதனால் மனவேதனை யில் இருந்த அவர் வீட்டில் யாரும் இல்லாதபோது நிலத் துக்காக வாங்கி வைத்திருந்த பூச்சி மருந்தை (விஷம்) குடித்து விட்டார்.

    பின்னர் அவரை அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் மீட்டு சிகிச் சைக்காக சேத்துப்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்த னர். பின்னர் மேல்சிகிச்சைக் காக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். துகுறித்து சேத்துப்பட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×