என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "diarrhea control"
- தீவிர வயிற்றுப்போக்கு கட்டுப்படுத்துதல் முகாம் பற்றிய பயிற்சி நடைபெற்றது.
- தினசரி அறிக்கை அனுப்புவது பற்றியும் விளக்கம் அளிக்கப்பட்டது.
அந்தியூர்:
அந்தியூர் வட்டாரம் அத்தாணி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் வட்டார மருத்துவ அலுவலர் சக்தி கிருஷ்ணன் தலைமையில் தீவிர வயிற்றுப்போக்கு கட்டுப்படுத்துதல் முகாம் பற்றிய பயிற்சி நடைபெற்றது.
சமுதாய நல செவிலியர், பகுதி சுகாதார செவிலியர்கள், கிராம சுகாதார செவிலியர்கள், அங்கன்வாடி பணியா ளர்கள் ஆகியோருக்கு வட்டார மருத்துவ அலுவலர் சக்தி கிருஷ்ணன் பயிற்சி வழங்கினார்.
அனைத்து 5 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கும் வீடு வீடாக சென்று வயிற்றுப்போக்கை கட்டுப்படுத்தும் ஓ.ஆர்.எஸ். பாக்கெட் வழங்குதல் குறித்தும், ஓ.ஆர்.எஸ். கரைசல் ஓர் உயிர் காக்கும் அமுதம் என்பது பற்றியும் விளக்கம் அளிக்கப்பட்டது.
தினசரி அறிக்கை அனுப்புவது பற்றியும் விளக்கம் அளிக்கப்பட்டது. இதில் அந்தியூர் சுற்று வட்டார பகுதியில் பணிபுரியும் செவிலியர்கள், மருத்துவக்குழுவினர் கலந்து கொண்டனர்.