search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Digital banner"

    • டிஜிட்டல் பேனர் சரிந்து விழுந்ததில் 2 பேருக்கும் காயம் ஏற்பட்டது.
    • சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் மற்றும் அதிகாரிகள் அந்த டிஜிட்டல் பேனரை அங்கி ருந்து அப்புறப்படுத்தினர்.

    ஆண்டிபட்டி:

    ஆண்டிபட்டி பஸ் நிலையம் எதிரே தி.மு.க. இளைஞரணி சார்பில் டிஜிட்டல் பேனர் அனுமதி இல்லாமல் வைக்க ப்பட்டதாக கூறப்படுகிறது. ஆடி மாதம் என்பதால் காற்றின் வேகம் அதிகரித்து காணப்படுகிறது.

    இந்த நிலையில் டி.பொம்மிநாயக்கன்பட்டியை சேர்ந்த 2 பேர் பைக்கில் சென்றனர். அப்போது டிஜிட்டல் பேனர் சரிந்து விழுந்ததில் 2 பேருக்கும் காயம் ஏற்பட்டது. இது குறித்து ஆண்டிபட்டி பேரூராட்சி நிர்வாகம் மற்றும் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    உடனே சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் மற்றும் அதிகாரிகள் அந்த டிஜிட்டல் பேனரை அங்கி ருந்து அப்புறப்படுத்தினர்.

    • தமிழகமெங்கும் பேனர் வைக்க தடை செய்யப்பட்டுள்ளது. ஆகவே பண்ருட்டி பகுதியில் பேனர் வைப்பதை தவிர்க்க வேண்டும்.
    • பண்ருட்டியில் டிஜிட்டல் பேனர் வைக்க போலீசாதடை விதித்துள்ளனர்.

    க்டலூர்:

    பண்ருட்டியில் டிஜிட்டல் பேனர் வைக்க போலீசாதடை விதித்துள்ளனர்இ து குறித்து பண்ருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர்கண்ணன்வெளியிட்டுள்ள   செய்தி குறிப்பில்கூறியிருப்பதாவது:-   தமிழகமெங்கும் பேனர் வைக்க தடை செய்யப்பட்டுள்ளது. ஆகவே பண்ருட்டி பகுதியில் பேனர் வைப்பதை தவிர்க்க வேண்டும். மேலும் சம்பந்தப்பட்ட நபர்களின் வீடுகளிலோ விழா நடைபெறும்

    மண்டபங்களிலோ விழாவிற்கு முதல் நாளில் மிகச் சிறிய அளவிலான பேனர்களை வைத்து விழா முடிவடைந்ததும் அகற்றி விடலாம். உங்கள் நகரை சிங்கார நகரமாக மாற்ற போலீசுக்கு முழு ஒத்துழைப்பு கொடுங்கள். இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

    ×