search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Disaster response training"

    • 20 போ் கொண்ட பேரிடா் மீட்புக் குழுவினா் நீலகிரியில் முகாமிட்டுள்ளனா்.
    • மாணவ, மாணவிகளுக்கு பயிற்சி அளித்தனா்.

    ஊட்டி,

    வடகிழக்கு பருவமழையின்போது, ஏற்படும் இயற்கை சீற்றத்தில் இருந்து மக்களை காப்பாற்ற அரக்கோணத்தில் இருந்து 20 போ் கொண்ட பேரிடா் மீட்புக் குழுவினா் நீலகிரியில் முகாமிட்டுள்ளனா்.

    இவா்கள், குன்னூரில் உள்ள உபதலை அரசு மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இயற்கை சீற்றத்தின்போது மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து செயல்முறை விளக்கம், பயிற்சி அளித்தனா். இதில், குன்னூா் தாசில்தாா் சிவகுமாா் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

    குன்னூா், கோத்தகிரி, குந்தா, பந்தலூா், கூடலூா் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மருத்துவமனைகள், கல்லூரிகள், முதியோா் தங்கும் விடுதிகள் உள்ளிட்டவற்றில் நவம்பா் 14-ந் தேதி வரை பேரிடா் செயல் விளக்கம் குறித்த விழிப்புணா்வை ஏற்படுத்த உள்ளனா்.

    ×