என் மலர்
முகப்பு » Floor building accident
நீங்கள் தேடியது "Floor building accident"
- அஸ்திவாரம் தோண்டிய இடத்தின் அருகே உள்ள 3 மாடி கட்டிடம் சரிந்து விழுந்தது.
- கட்டிடம் சரிந்து விழுந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிரகாசம்:
ஆந்திரா மாநிலத்தில் உள்ள பிரகாசம் மாவட்டத்தில் 3 மாடி கட்டிடம் உள்ளது. இந்த கட்டிடத்தின் அருகேயே புதிய கட்டிடம் கட்ட அஸ்திவாரம் தோண்டினர்.
அப்போது அஸ்திவாரம் தோண்டிய இடத்தின் அருகே உள்ள 3 மாடி கட்டிடம் சரிந்து விழுந்தது.
அந்த கட்டிடத்தில் இருந்தவர்கள் முன்கூட்டியே வெளியேற்றப்பட்டதால், பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
?LIVE : ஆந்திராவில் சரிந்து விழுந்த 3 மாடி கட்டடம் https://t.co/qJpHBqYhGn
— Thanthi TV (@ThanthiTV) February 4, 2024
×
X