என் மலர்
முகப்பு » formula 1
நீங்கள் தேடியது "formula 1"
பிரபல பார்முலா 1 கார் பந்தய வீரர் லீவிஸ் ஹேமில்டனை ஆண்டுக்கு ரூ.358 கோடிக்கு மெர்சிடிஸ் அணி நிர்வாகம் ஒப்பந்தம் செய்து தக்க வைத்து கொண்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. #Hamilton #Mercedes
பிரபல பார்முலா 1 கார் பந்தய வீரர் லீவிஸ் ஹேமில்டன். 4 முறை சாம்பியனான அவர் மெர்சிடிஸ் அணிக்காக போட்டிகளில் பங்கேற்று வருகிறார். அந்த அணியுடனான ஹேமில்டனின் ஒப்பந்தம் இந்த மாதத்துடன் முடிகிறது.
இந்த நிலையில் ஹேமில்டனின் ஒப்பந்தத்தை இன்னும் 2 ஆண்டுக்கு மெர்சிடிஸ் அணி நிர்வாகம் நீட்டித்துள்ளது. ஆனால் அவருக்கு அளிக்கப்படும் தொகை குறித்து வெளியிடவில்லை. இதற்கிடையே இங்கிலாந்து ஊடகங்கள், ஹேமில்டனை ஆண்டுக்கு ரூ.358 கோடிக்கு மெர்சிடிஸ் அணி நிர்வாகம் ஒப்பந்தம் செய்து தக்க வைத்து கொண்டு உள்ளதாக தெரிவித்து உள்ளன. #Hamilton #Mercedes

பார்முலா 1 கார்பந்தயத்தில் நேற்றைய கனடா கிராண்ட் பிரிக்ஸ் வெற்றி பெற்றதன் மூலம் 50-வது வெற்றியை பதிவு செய்துள்ளார். #SebastianVettel
பார்முலா 1 கார்பந்தயத்தின் 2018 சீசன் நடைபெற்ற வருகிறது. இதன் 7 கிராண்ட் பிரிக்ஸ் கனடாவில் நேற்று நடைபெற்றது. கனடா கிராண்ட் பிரிக்ஸிற்கான போல் நிலையை அடைந்த பெர்ராரி அணியின் செபஸ்டியான் வெட்டல் வெற்றி பெற்றார்.
இந்த வெற்றியின் மூலம் பார்முலா ஒன் பந்தயத்தில் 50-வது கிராண்ட் பிரிக்ஸ் பட்டத்தை வென்றுள்ளார். அத்துடன் 7-வது கிராண்ட் பிரிக்ஸ் முடிவில் 121 புள்ளிகளுடன் முதல் இடத்தை பிடித்துள்ளார். மெர்சிடெஸ் வீரர் ஹாமில்டன் 120 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் உள்ளார்.
கனடா கிராண்ட் பிரிக்ஸில் மெர்சிடெஸ் வீரர் வி. பொட்டாஸ் 2-வது இடத்தையும், ரெட் புல் வீரர் எம் வெர்ஸ்டாப்பென் 3-வது இடத்தையும் பிடித்தனர். லெவிஸ் ஹாமில்டன் 5-வது இடத்தையே பிடித்தார்.
செபஸ்டியான் வெட்டல் நான்கு முறை பார்முலா 1 சாம்பியன் பட்டம் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

×
X