என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Free Kidney"

    • இலவச சிறுநீரக பரிசோதனை முகாம் நடந்தது.
    • மருத்துவ பரிசோதனைகளை மேற்கொண்டனர்.

    மேலூர்

    தமிழக முதல்-அமைச்சரின் காப்பீட்டு திட்டம், வருமுன் காப்போம் திட்டத்துடன் இணைந்து தனியார் ஆஸ்பத்திரி சார்பில், மேலூர் டைமண்ட் ஜூப்ளி கிளப்பில் சிறப்பு சிறுநீரக பரிசோதனை மற்றும் மருத்துவ முகாம் நடந்தது.

    இந்த முகாமில் டாக்டர் சிவக்குமார், மேலாளர் சாமுவேல் மற்றும் மருத்துவக் குழுவினர் பொதுமக்களுக்கு சிறுநீரகம், சர்க்கரை, ரத்த அழுத்தம் உள்ளிட்ட பல்வேறு மருத்துவ பரிசோதனைகளை மேற்கொண்டனர்.

    முகாமில் மேலூர் டைமண்ட் ஜூப்ளிக் கிளப் தலைவர் மணிவாசகம், செயலாளர் செல்வராஜ், பொருளாளர் வெங்கடேசன், செயற்குழு உறுப்பினர்கள் இப்ராஹிம், ரவி உள்பட பலர் கலந்துகொண்டனர். 

    ×