என் மலர்
முகப்பு » Grievance meeting of farmers
நீங்கள் தேடியது "Grievance meeting of farmers"
- விவசாயிகள் குறைதீர் கூட்டம் வருகின்ற 30-ந்தேதி காலை 10.30 மணிக்கு கலெக்டர் அலுவலக வளர்ச்சி மன்ற கூடத்தில் நடைபெற உள்ளது.
- விவசாயிகள் கலந்து கொண்டு பயன்பெற கலெக்டர் தெரிவித்துள்ளார்.
திண்டுக்கல்:
திண்டுக்கல் மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம் வருகின்ற 30-ந்தேதி காலை 10.30 மணிக்கு கலெக்டர் அலுவலக வளர்ச்சி மன்ற கூடத்தில் நடைபெற உள்ளது. இதில் அனைத்துத்துறை தலைமை அலுவலர்களும் கலந்து கொள்கின்றனர்.
எனவே விவசாயிகள் கூட்டத்தில் கலந்து கொண்டு வேளாண்மை தோட்டக்கலை வேளாண் கருவிகள், ஒழுங்குமுறை விற்பனைக்கூட நடவடிக்கைகள்,
பட்டுப்பூ வளர்ப்பு மற்றும் விவசாய கடன் தொடர்பாக கோரிக்கைகளுக்கு தீர்வு காணலாம் என கலெக்டர் விசாகன் தெரிவித்துள்ளார்.
×
X