என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » into the rock
நீங்கள் தேடியது "into the rock"
- கர்நாடகாவில் இருந்து ஈரோடு நோக்கி வந்த லாரி மலைப்பாதையில் 2-வது வளைவில் பக்கவாட்டில் உள்ள பாறையில் மோதி நின்றது.
- பர்கூர் போலீசார் விரைந்து வந்து பொக்லைன் எந்திரத்தின் மூலம் லாரியை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரி செய்தனர்.
அந்தியூர்:
அந்தியூர் அடுத்த பர்கூர் மலைப்பாதை வழியாக கர்நாடகாவுக்கு செல்லக்கூடிய பிரதான சாலை உள்ளது. தற்போது இந்த சாலை விரிவாக்கம் பணி செய்யப்பட்டுள்ளதால் அதிக அளவில் வாகன போக்குவரத்து இயங்கி வருகிறது.
இந்த நிலையில் இன்று காலை 8.30 மணி அளவில் கர்நாடகாவில் இருந்து ஈரோடு நோக்கி வந்த லாரி மலைப்பாதையில் 2-வது வளைவில் பக்கவாட்டில் உள்ள பாறையில் மோதி நின்றது.
இதனால் சாலையின் இருபுறமும் போக்குவரத்து சிறிது தூரம் நீண்ட வரிசையில் நின்று செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.
உனடியாக சம்பவ இடத்திற்கு பர்கூர் போலீசார் விரைந்து வந்து பொக்லைன் எந்திரத்தின் மூலம் லாரியை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரி செய்தனர்.
இதனால் 2 மணி நேரத்திறத்திற்கு பின் போக்குவரத்து சீரானது.
×

X