என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Minister provided"
- அலங்காநல்லூரில் மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் அமைச்சர் பி.மூர்த்தி வழங்கினார்.
- கூடைப்பந்து விளையாட்டில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கப்பட்டது.
அலங்காநல்லூர்
அலங்காநல்லூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் போதை விழிப்புணர்வு வார விழாவையொட்டி மாணவர்கள் போதை பழக்கத்திற்கு எதிரான விழிப்புணர்வு உறுதிமொழி எடுக்கும் நிகழ்ச்சி நடந்தது. கலெக்டர் அனீஷ்சேகர் தலைமை தாங்கினார்.
அமைச்சர் பி.மூர்த்தி முன்னிலையில் மாணவர்கள் போதை தடுப்பு உறுதிமொழி எடுத்து கொண்டனர். சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன், முதன்மை கல்வி அலுவலர் கார்த்திகா, மாவட்ட கல்வி அலுவலர் பொன் விஜயா, சுகாதார பணிகள் துறை துணை இயக்குநர் செந்தில்குமார் முன்னிலை வகித்தனர்.
தொடர்ந்து மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை அமைச்சர் பி.மூர்த்தி வழங்கி தொடங்கி வைத்தார். மாவட்ட, மாநில, தேசிய அளவில் கூடைப்பந்து விளையாட்டில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கப்பட்டது.
மாவட்ட வருவாய் அலுவலர் சக்திவேல், வட்டார மருத்துவ அலுவலர் வளர்மதி, தலைமை ஆசிரியர்கள் பிராக்ரன்ஸ் லதா, (பொறுப்பு) சுதா, தி.மு.க. ஒன்றிய செயலாளர் கென்னடி கண்ணன், பரந்தாமன், செயற்குழு உறுப்பினர் தன்ராஜ், பேரூராட்சி செயல் அலுவலர் ஜுலான் பானு, பேரூராட்சி சேர்மன் ரேணுகா ஈஸ்வரி கோவிந்தராஜ், துணை சேர்மன் சுவாமிநாதன், நகர செயலாளர் ரகுபதி, மற்றும் பலர் கலந்து கொண்டனர்.