என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » nedvger
நீங்கள் தேடியது "NEDvGER"
- இரு அணிகளும் சிறப்பாக விளையாடியதால் ஆட்டம் 1-1 என சமனிலையில் முடிந்தது.
- வெற்றியாளரை நிர்ணயிக்கும் ஷூட் அவுட் முறையில் நெதர்லாந்து 3-1 என வென்றது.
பாரீஸ்:
ஒலிம்பிக்கில் ஆண்கள் பிரிவு ஹாக்கி போட்டியின் இறுதிப்போட்டி நடைபெற்றது. இதில் அரையிறுதியில் இந்தியாவை வீழ்த்திய ஜெர்மனியும், நெதர்லாந்தும் மோதின.
இதில் இரு அணிகளும் சிறப்பாக விளையாடின. இதனால் ஆட்ட நேர முடிவில் இரு அணிகளும் 1-1 என சமனிலை வகித்தன.
இதையடுத்து, வெற்றியாளரை நிர்ணயிக்க ஷூட் அவுட் முறை கொண்டு வரப்பட்டது. இதில் நெதர்லாந்து அணி 3-1 என்ற கோல் கணக்கில் வென்று தங்கப்பதக்கத்தைக் கைப்பற்றி அசத்தியது.
கடைசி வரை போராடிய ஜெர்மனி அணி வெள்ளிப் பதக்கம் வென்றது.
நேற்று நடைபெற்ற ஹாக்கி போட்டியில் இந்திய அணி வென்று வெண்கல பதக்கம் பெற்றது குறிப்பிடத்தக்கது.
×

X