என் மலர்
நீங்கள் தேடியது "Neelameka Perumal"
- இக்கோவில் 108 திவ்ய தேசங்களில் ஒன்றாகும்.
- ஆனி சனிக்கிழமை பக்தர்கள் சிறப்பு வழிபாடு செய்து சுவாமி தரிசனம் செய்தனர்.
தஞ்சாவூர்:
தஞ்சாவூர் வெண்ணாற்றங்கரை நீலமேகப் பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் 108 திவ்ய தேசங்களில் ஒன்றாகும். இங்கு உள்ள நரசிம்மர் சிறப்பு வாய்ந்தவர். பொதுவாக நரசிம்மர் இடது புறத்தில் இருக்கும் லெட்சுமி இங்கு நரசிம்மர் வலது புறத்தில் இருப்பது அபூர்வமான ஒன்றாகும்.
இந்த நிலையில் இன்று ஆனி சனிக்கிழ மையை முன்னிட்டு வராகப்பெரு மாள் மற்றும் வலது புறத்தில் லெட்சுமி அமர்ந்துள்ள நரசிம்மருக்கு சிறப்பு அபிஷேகம், அர்ச்சனை, தீபாராதனை நடைபெ ற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம்