என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
நீங்கள் தேடியது "Pradosha worship at"
- வாசன திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.
- கோவில் வளாகத்தில் கூடியிருந்த பக்தர்கள் பிரசாதம் வழங்கப்பட்டது.
பு.புளியம்பட்டி:
புஞ்சைபுளியம்பட்டியில் அண்ணாமலையார் கோவில் உள்ளது. இக்கோவிலில் பிரதோஷம் வழிபாடானது நடைபெற்றது.
முன்னதாக அண்ணாமலையார் உடன் உண்ணா மழை அம்மை மற்றும் நந்தி பெருமானுக்கு பால், தயிர், திருமஞ்சனம், திருநீறு உள்ளிட்ட வாசன திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.
தொடர்ந்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. இதைக்கண்டு ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
தொடர்ந்து கோவில் வளாகத்தில் கூடியிருந்த பக்தர்கள் பிரசாதம் வழங்கப்பட்டது.
- அண்ணாமலையார் உடன் உண்ணா மழைஅம்மை மற்றும் நந்தி பெருமானுக்கு வாசன திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.
- ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
பு.புளியம்பட்டி:
புஞ்சைபுளியம்பட்டியில் அண்ணாமலையார் கோவில் உள்ளது. இக்கோவிலில் பிரதோஷம் வழிபாடானது நடைபெற்றது.
முன்னதாக அண்ணாமலையார் உடன் உண்ணா மழைஅம்மை மற்றும் நந்தி பெருமானுக்கு பால், தயிர், திருமஞ்சனம், திருநீறு உள்ளிட்ட வாசன திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.
தொடர்ந்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
தொடர்ந்து அம்மை, அப்பன் உற்சவ சிலைகள் கோவிலை சுற்றி வந்தது. அதனைத்தொடர்ந்து கோவில் வளாகத்தில் கூடியிருந்த பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.