என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Rail change"

    • திருப்பூர், கோவையை கடந்து பாலக்காடு வழியாக கேரள மாநிலம் கொச்சுவேலி வரை தினமும் செல்கிறது .
    • 10ந் தேதி வரை எர்ணாகுளம் வரை மட்டும் இயக்கப்படும். ஆலப்புழா, காயன்குளம், கொல்லம் செல்லாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

    திருப்பூர் : 

    கர்நாடக மாநிலம் மைசூரில் இருந்து பெங்களூரு, பங்காருபேட்டை வழியாக தமிழகம் வந்து சேலம், ஈரோடு, திருப்பூர், கோவையை கடந்து பாலக்காடு வழியாக கேரள மாநிலம் கொச்சுவேலி வரை தினமும் செல்கிறது கொச்சுவேலி எக்ஸ்பிரஸ் (16315). திருவனந்தபுரம் கோட்டத்துக்கு உட்பட்ட கொச்சுவேலியில் பொறியியல் மேம்பாட்டு பணி , தண்டவாள சீரமைப்பு பணி நடக்கிறது.

    இதனால்வருகிற 10ந் தேதி வரை எர்ணாகுளம் வரை மட்டும் இயக்கப்படும். ஆலப்புழா, காயன்குளம், கொல்லம் செல்லாது என அறிவிக்கப்பட்டுள்ளது. 

    ×