search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Rehabilitated road"

    • கம்பியால் குத்தி ஜல்லி மற்றும் தாரின் தரத்தினை பார்வையிட்டார்
    • அதிகாரிகள் உடன் இருந்தனர்

    வந்தவாசி:

    திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த சென்னாவரம் கிராமத்தில் மறு சீரமைப்பில் போடப்பட்ட சாலை பணிகளை உதவி கலெக்டர் ரிஷப் ஆய்வு செய்தார்.

    புதிதாக போடப்பட்ட சாலையில் சிறிது தூரம் நடந்து சென்ற உதவி கலெக்டர் 3 இடங்களில் சுத்தி மற்றும் கம்பியால் குத்தி ஜல்லி மற்றும் தாரின் தரத்தினை பார்வையிட்டார்.

    ஆய்வின் போது வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராஜன்பாபு, ஸ்ரீதர், ஊராட்சி மன்ற தலைவர் வீரராகவன் தலைமை செயற்பொறியாளர் ஆனந்தி, உதவி செயற் பொறியாளர் ரமேஷ் உள்ளிட்டோர் இருந்தனர்.

    ×