search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Research at various locations"

    • 7 வாரங்கள் விழா நடைபெற உள்ளது
    • உதவி கலெக்டர் ஆய்வு

    கண்ணமங்கலம்:

    கண்ணமங்கலம்அடுத்த படவேடு பகுதியில் உள்ள ரேணுகாம்பாள் கோவிலில் வருகிற 21-ந் தேதி தொடங்கி செப்டம்பர் 1-ந் தேதி வரை 7 வாரங்களுக்கு ஆடி வெள்ளி விழா நடைபெற உள்ளது.

    இவ்விழாவிற்கு வருகை தரும் பக்தர்களுக்கு செய்யப்பட உள்ள பணிகள் குறித்து ஆரணி உதவி கலெக்டர் தனலட்சுமி நேற்று 14-ந் தேதி படவேடு பகுதியைச் சேர்ந்த பல்வேறு இடங்களில் ஆய்வு செய்தார்.

    அப்போது போளூர் தாசில்தார் சஜேஷ்பாபு, மண்டல துணை தாசில்தார் தட்சிணாமூர்த்தி, கிராம நிர்வாக அலுவலர் மகாலிங்கம், கோயில் மேலாளர் சீனிவாசன் உள்பட பலர் உடனிருந்தனர்.

    ×