என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
நீங்கள் தேடியது "பட்டுக்கூடுகள் விற்பனை"
- நேற்று முன்தினம் அதிக பட்சமாக ரூ.636-க்கு விற்ப னையான பட்டுக்கூடு நேற்று கிலோ விற்கு ரூ.26 விலை குறைந்தது.
- மொத்தம் ரூ.9 லட்சத்து 73ஆயிரத்து 582 மதிப்பில் பட்டுக்கூடுகள் விற்பனை செய்யப்பட்டது.
தருமபுரி,
தருமபுரியில் பட்டு வளர்ச்சி துறை சார்பில் செயல்பட்டு வரும் பட்டு கூடுகள் ஏல அங்கா டிக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து விவசாயிகள் பட்டு கூடுகளை விற்பனைக்கு கொண்டு வருகிறார்கள்.
இந்த அங்காடிக்கு நேற்று முன்தினம் 1 டன் 235 கிலோவாக இருந்த பட்டு கூடுகள் வரத்து நேற்று 1 டன் 748 கிலோவாக அதிகரித்தது. அதே நேரத்தில் பட்டுக்கூடு களுக்கான தேவை குறைந்தது.
நேற்று முன்தினம் அதிக பட்சமாக ரூ.636-க்கு விற்ப னையான பட்டுக்கூடு நேற்று கிலோ விற்கு ரூ.26 விலை குறைந்தது.
நேற்று ஒரு கிலோ பட்டுக் கூடு அதிகபட்சமாக ரூ.610-க்கும், குறைந்த பட்சமாக ரூ.305-க்கும், சராசரியாக ரூ.556.76-க்கும் விற்பனை யானது. மொத்தம் ரூ.9 லட்சத்து 73ஆயிரத்து 582 மதிப்பில் பட்டுக்கூடுகள் விற்பனை செய்யப்பட்டது.
- அங்காடிக்கு நேற்று 1,645 கிலோ பட்டுக்கூடுகள் விற்பனைக்கு வந்தன.
- மொத்தம் ரூ.8 லட்சத்து 57 ஆயிரத்து 198 மதிப்பில் பட்டுக்கூடுகள் விற்பனை செய்யப்பட்டது.
தருமபுரி,
தருமபுரியில் பட்டு வளர்ச்சி துறை சார்பில் செயல்பட்டு வரும் பட்டு கூடுகள் ஏல அங்காடிக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து விவசாயிகள் பட்டு கூடுகளை விற்பனைக்கு கொண்டு வருகிறார்கள்.
இந்த அங்காடிக்கு நேற்று 1,645 கிலோ பட்டுக்கூடுகள் விற்பனைக்கு வந்தன. நேற்று ஒரு கிலோ பட்டுகூடு அதிகபட்சமாக ரூ.658-க்கும், குறைந்த பட்சமாக ரூ.289- க்கும், சராசரியாக ரூ.521.09-க்கும் விற்பனையானது.
மொத்தம் ரூ.8 லட்சத்து 57 ஆயிரத்து 198 மதிப்பில் பட்டுக்கூடுகள் விற்பனை செய்யப்பட்டது.
- ஒரு கிலோ ரூ.616-க்கு விற்பனையான பட்டுக்கூடு, நேற்று கிலோவிற்கு ரூ.31 விலை குறைந்தது.
- மொத்தம் ரூ.5 லட்சத்து 32 ஆயிரத்து 522-க்கு பட்டுக் கூடுகள் விற்பனை யானது.
தருமபுரி,
தருமபுரியில் பட்டு வளர்ச்சித்துறை சார்பில் செயல்பட்டு வரும் ஏல அங்காடிக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து விவசாயிகள் பட்டுக் கூடுகளை விற்பனைக்கு கொண்டு வருகிறார்கள்.
இந்த அங்காடிக்கு நேற்று முன்தினம் 922 கிலோ பட்டுக்கூடு வந்தது. இது நேற்று 1,107 கிலோவாக அதிகரித்தது. இதேபோல ஒரு கிலோ ரூ.616-க்கு விற்பனையான பட்டுக்கூடு, நேற்று கிலோவிற்கு ரூ.31 விலை குறைந்தது.
அதன்படி ஒரு கிலோ பட்டுக்கூடு அதிகபட்சமாக ரூ.585-க்கும், குறைந்த பட்சமாக ரூ.276-க்கும், சராசரியாக ரூ.480.90 -க்கும் விற்பனையானது. மொத்தம் ரூ.5 லட்சத்து 32 ஆயிரத்து 522-க்கு பட்டுக் கூடுகள் விற்பனை யானது.
- நேற்று முன்தினம் 674 கிலோவாக இருந்த பட்டுக்கூடுகள் வரத்து நேற்று 922 கிலோவாக அதிகரித்தது.
- மொத்தம் ரூ.4 லட்சத்து 43 ஆயிரத்து 543 மதிப்பில் பட்டுக்கூடுகள் விற்பனை செய்யப்பட்டது.
தருமபுரி,
தருமபுரியில் பட்டு வளர்ச்சி துறை சார்பில் செயல்பட்டு வரும் பட்டுக் கூடுகள் ஏல அங்காடிக்கு பல்வேறு மாவட்ட ங்களில் இருந்து விவ சாயிகள் பட்டுக் கூடுகளை விற்பனைக்கு கொண்டு வருகிறார்கள்.
இந்த அங்காடிக்கு நேற்று முன்தினம் 674 கிலோவாக இருந்த பட்டுக்கூடுகள் வரத்து நேற்று 922 கிலோவாக அதிகரித்தது. நேற்று அதிகபட்சமாக ரூ.616-க்கும், குறைந்தபட்சமாக ரூ.258-க்கும், சராசரியாக ரூ.481.04-க்கும் விற்பனையானது.
மொத்தம் ரூ.4 லட்சத்து 43 ஆயிரத்து 543 மதிப்பில் பட்டுக்கூடுகள் விற்பனை செய்யப்பட்டது.
- நேற்று 1,871 கிலோ பட்டுக்கூடுகள் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டன.
- மொத்தம் ரூ.8 லட்சத்து 28 ஆயிரத்து 7 மதிப்பில் பட்டுக்கூடுகள் விற்பனை செய்யப்பட்டது.
தருமபுரி,
தருமபுரியில் பட்டு வளர்ச்சி துறை சார்பில் செயல்பட்டு வரும் பட்டுக்கூடுகள் ஏல அங்காடிக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து விவசாயிகள் பட்டுக்கூடுகளை விற்பனைக்கு கொண்டு வருகிறார்கள்.
இந்த அங்காடிக்கு நேற்று 1,871 கிலோ பட்டுக்கூடுகள் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டன. இந்த அங்காடியில் நேற்று ஒரு கிலோ பட்டுக்கூடு அதிகபட்சமாக ரூ.570-க்கும், குறைந்தபட்சமாக ரூ.207-க்கும், சராசரியாக ரூ.442.41-க்கும் விற்பனையானது.
மொத்தம் ரூ.8 லட்சத்து 28 ஆயிரத்து 7 மதிப்பில் பட்டுக்கூடுகள் விற்பனை செய்யப்பட்டது.
- அங்காடிக்கு நேற்று 3,863 கிலோ பட்டுக்கூடுகள் விற்பனைக்கு வந்தன.
- ரூ.14 லட்சத்து 9ஆயிரத்து 426-க்கு பட்டுக்கூடுகள் விற்பனையானது.
தருமபுரி,
தருமபுரியில் பட்டு வளர்ச்சி துறை சார்பில் செயல்பட்டு வரும் பட்டு க்கூடுகள் ஏல அங்காடிக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து விவசாயிகள் பட்டுக்கூடுகளை விற்பனைக்கு கொண்டு வருகிறார்கள்.
இந்த அங்காடிக்கு நேற்று 3,863 கிலோ பட்டுக்கூடுகள் விற்பனைக்கு வந்தன. நேற்று ஒரு கிலோ பட்டுக்கூடு அதிகபட்சமாக ரூ.475-க்கும், குறைந்தபட்சமாக ரூ.254-க்கும், சராசரியாக ரூ.364.77-க்கும் விற்பனையானது. மொத்தம் ரூ.14 லட்சத்து 9ஆயிரத்து 426-க்கு பட்டுக்கூடுகள் விற்பனையானது.
- 5,499 கிலோ பட்டுக்கூடுகள் விற்பனைக்கு வந்தன.
- மொத்தம் ரூ.27 லட்சத்து 19 ஆயிரத்து 321-க்கு பட்டுக்கூடுகள் விற்பனை செய்யப்பட்டது.
தருமபுரி,
தருமபுரியில் பட்டு வளர்ச்சி துறை சார்பில் செயல்பட்டு வரும் பட்டுக்கூடுகள் ஏல அங்காடிக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து விவசாயிகள் பட்டுக்கூடுகளை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். இந்த அங்காடிக்கு நேற்று 5,499 கிலோ பட்டுக்கூடுகள் விற்பனைக்கு வந்தன. நேற்று ஒரு கிலோ பட்டுக்கூடு அதிகபட்சமாக ரூ.600-க்கும், குறைந்தபட்சமாக ரூ.320-க்கும், சராசரியாக ரூ.494.48-க்கும் விற்பனையானது. மொத்தம் ரூ.27 லட்சத்து 19 ஆயிரத்து 321-க்கு பட்டுக்கூடுகள் விற்பனை செய்யப்பட்டது.
- 3,057 கிலோவாக இருந்த பட்டுக்கூடுகள் வரத்து நேற்று 1,247 கிலோவாக குறைந்தது.
- ரூ.6 லட்சத்து 22 ஆயிரத்து 347-க்கு பட்டுக்கூடுகள் விற்பனை செய்யப்பட்டது.
தருமபுரி,
தருமபுரியில் பட்டு வளர்ச்சி துறை சார்பில் செயல்பட்டு வரும் பட்டுக்கூ டுகள் ஏல அங்காடிக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து விவசாயிகள் பட்டுக்கூடுகளை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர்.
இந்த அங்காடிக்கு நேற்று முன்தினம் 3,057 கிலோவாக இருந்த பட்டுக்கூடுகள் வரத்து நேற்று 1,247 கிலோவாக குறைந்தது. நேற்று முன்தினம் அதிகபட்சமாக ஒரு கிலோ ரூ.588-க்கு விற்பனையான பட்டுக்கூடு நேற்று கிலோவிற்கு ரூ.83 அதிகரித்தது.
ஒரு கிலோ பட்டுக்கூடு அதிகபட்சமாக ரூ.671-க்கும், குறைந்தபட்சமாக ரூ.310-க்கும், சராசரியாக ரூ.498.90-க்கும் விற்பனை யானது. மொத்தம் ரூ.6 லட்சத்து 22 ஆயிரத்து 347-க்கு பட்டுக்கூடுகள் விற்பனை செய்யப்பட்டது.
- மிகப்பெரிய பட்டுக்கூடு ஏல அங்காடி தருமபுரியில் அமைந்துள்ளது.
- நேற்று நடந்த பட்டுக்கூடு ஏலத்தில் 49 விவசாயிகள் பட்டுக்கூடுகளை கொண்டு வந்திருந்தனர்.
தருமபுரி,
தமிழகத்திலேயே மிகப்பெரிய பட்டுக்கூடு ஏல அங்காடி தருமபுரியில் அமைந்துள்ளது.
இந்த பட்டுக்கூடு அங்காடிக்கு கன்னியாகுமரி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர் கிருஷ்ணகிரி, வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம் உள்ளிட்ட தமிழகம் முழுவதும் உள்ள பட்டுக்கூடு உற்பத்தி செய்யும் விவசாயிகள் பட்டுக்கூடு ஏலத்தில் கலந்து கொள்ளுகின்றனர்.
தருமபுரி பட்டுக்கூடு அங்காடியில் மஞ்சள் வெள்ளை என தினசரி 5 முதல் 10 டன் வரையிலான பட்டுக்கூடுகள் ஏலம் விடப்படும். நேற்று நடந்த பட்டுக்கூடு ஏலத்தில் 49 விவசாயிகள் பட்டுக்கூடுகளை கொண்டு வந்திருந்தனர்.
விவசாயிகள் 98 குவியல்களாக 4174 கிலோ பட்டுக்கூடுகள் ஏலத்திற்கு கொண்டு வரப்பட்ட வெண்பட்டு கூடுகள் அதிகபட்சம் கிலோ 681 ரூபாயும் குறைந்தபட்சம் 277 ரூபாயும் சராசரி 587 ரூபாய் என மொத்தம் ரூ.24 லட்சத்து 54 ஆயிரத்து 151 ரூபாய்க்கு விற்பனையானது.