என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » slug 243759
நீங்கள் தேடியது "சத்தியாக்கிரக போராட்டம்"
- 576 எம்.சர்வீஸ் ஓட்டுனர் பணியிடத்தை மீண்டும் சி.ஐ.டி.யு.க்கு வழங்க வலியுறுத்தல்
- சத்தியாக்கிரக போராட்டத்தில் பணிமனை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
கன்னியாகுமரி:
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் குளச்சல் பணிமனையில் சி.ஐ.டி.யு.க்கு ஒதுக்கப்பட்டிருந்த 576 எம்.சர்வீஸ் ஓட்டுனர் பணியிடத்தை மீண்டும் சி.ஐ.டி.யு.க்கு வழங்க வலியுறுத்தி குளச்சல் பணிமனை முன்பு சி.ஐ.டி.யு.சார்பில் சத்தியாக்கிரக போராட்டம் நடந்தது.
பணிமனை சி.ஐ.டி.யு.செயலாளர் ஜாண் பென்னி தலைமை வகித்தார். தலைவர் ரெத்தினராஜ் முன்னிலை வகித்தார். மாவட்ட தலைவர் தங்கமோகன் துவைக்கவுரை ஆற்றினார். பொதுச்செயலாளர் சுரேஷ் குமார் சிறப்புரை ஆற்றினார். மற்றும் நிர்வாகிகள் நடராஜன், லெனின் ஜெயா, ஜாண்சன், ராஜேந்திரன் உள்பட 12 பணிமனை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
×

X