என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » slug 250576
நீங்கள் தேடியது "இடவசதி ஆய்வு"
- உசிலம்பட்டி நீதிமன்றங்களுக்கு கட்டிடம் கட்ட இடம் ஆய்வு செய்யப்பட்டது.
- மேலும் புதிய நீதிமன்றங்கள் அமைப்பதற்கு போதிய இடவசதி உள்ளதா? எனவும் கேட்டு அறிந்தனர்.
உசிலம்பட்டி
மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் உள்ள சார்பு நீதிமன்றங்களுக்கு கட்டிடம் கட்ட இடத்தை அதிகாரிகள் பார்யிவைட்டனர்.
உசிலம்பட்டி வருவாய் கோட்டாட்சியர் சங்கரலிங்கம், நீதிபதிகள் மாரிக்காளை, மகாராஜன், தாசில்தார் கருப்பையா, நில அளவர் பிச்சைமணி மட்டும் அரசு வழக்கறிஞர்கள் கலந்து கொண்டு நீதிமன்ற வளாகத்தில் பின்புறம் உள்ள அரசு பயணிகள் விடுதி மற்றும் நெடுஞ்சாலை துறை அலுவலகம் ஆகிய பகுதியில் உள்ள காலியிடங்களை பழுதடைந்துள்ள கட்டிடங்களை பார்வையிட்டனர்.
மேலும் புதிய நீதிமன்றங்கள் அமைப்பதற்கு போதிய இடவசதி உள்ளதா? எனவும் கேட்டு அறிந்தனர்.
×

X