என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » slug 257161
நீங்கள் தேடியது "பசுமை சூழல்"
- கிராமங்கள் தோறும் பசுமை சூழல் நிலவ வேண்டும்.
- கோவில் மனைகளில் குடியிருப்போர்களுக்கு வீடு கட்டித்தர வேண்டும்.
திருத்துறைப்பூண்டி:
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி வட்டம் பழையங்குடி ஊராட்சி மன்ற தலைவர் கோகிலா சங்கர் தலைமையில் 75-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு கிராம சபை கூட்டம் நடைபெற்றது
கூட்டத்திற்கு இளநிலை உதவி ஆய்வாளர் பழனிவேல் கலந்துகொண்டார். ஊராட்சி மன்ற துணைத் தலைவர் முருகேசன், வார்டு உறுப்பினர்கள்கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் முக்கிய தீர்மானங்களான சுற்றுப்புற சூழலை பாதுகாக்க வேண்டும். கிராமங்கள் தோறும் பசுமை சூழல் நிலவ வேண்டும். பொது இடத்தில் மலம் கழிக்கக்கூடாது. கோயில் மனைகளில் குடியிருப்போர்களுக்கு வீடு கட்டி தர வேண்டும். உள்ளிட்ட முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
×

X