என் மலர்
நீங்கள் தேடியது "காலிங்கராயன்பாளையத்தில்"
பராமரிப்பு பணிகள் நடைபெறவிருப்பதால் நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது
ஈரோடு:
ஈரோடு மாவட்டம், தளவாய்பேட்டை துணை மின் நிலையத்துக்கு உள்பட்ட காடையாம்பட்டி, காலிங்கராயன் பாளையம் மின் பாதைகளில் பராமரிப்பு பணிகள் நடைபெறவிருப்பதால் நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது என பவானி மின்வாரிய செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.
காடையாம்பட்டி, சேர்வராயன்பாளையம், திப்பிசெட்டி பாளையம்,மணக்காடு, பெரியார் நகர், கரை எல்லப் பாளையம், எலவமலை, அய்யம்பாளையம், காலிங்கராயன் பாளையம், லட்சுமி நகர், மேட்டுநாசுவம் பாளையம், மணக் காட்டூர், ஆர்.ஜி.வலசு, சின்னபுலியூர், ராமலிங்க நகர், பழையூர், சென்ன நாயக்கனூர், காமராஜ் நகர், மூலப்பாளையம் ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.