என் மலர்
நீங்கள் தேடியது "தீவிர கஞ்சாவேட்டை"
- போலீசார் தீவிர கஞ்சாவேட்டையில் ஈடுபட்டனர்.
- கிரிதரன் (வயது 26) என்பவரை கைது செய்து அவர்களிடமிருந்த கஞ்சா பொட்டலத்தை பறிமுதல் செய்தனர்.
கடலூர்:
புதுப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் தலைமையில் போலீசார் தீவிர கஞ்சாவேட்டையில் ஈடுபட்டனர். அப்போது கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட பண்ருட்டி தாலுகா நத்தம் அண்ணா வீதி சேர்ந்தவர் கிரிதரன் (வயது 26) என்பவரை கைது செய்து அவர்களிடமிருந்த கஞ்சா பொட்டலத்தை பறிமுதல் செய்தனர்.